மனத்தின் தோற்றம் - Manathin Thotram
கட்டுரைகள் (Tamil Edition)
(Kindle Edition)

3 products added to cart in last 30 minutes
MRP: ₹49.00 Checkout @ Amazon Last Updated: 22-Sep-2018 09:33:39 am
✅ Lowest price available on Amazon

Related Categories

சிறு கதைகளையும் பெருங் கதைகளையுமே பெரிதும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், கதையல்லாத உரைநடைக் கட்டுரைகளை அதிலும் ஆய்வுக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பது அரிது.

இதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கதை படிக்கும் எளிய பயிற்சி நிலையிலேயே வைத்து நிலையாக மக்களைப் பழக்கி விடலாகாது. கதையல்லாத மற்ற ஆய்வுச் செய்திகளையும் படிக்கும் பொறுமையினையும் படித்துச் சுவைக்கும் திறனையும் வளர்த்துவிட வேண்டியது நம் போன்றோர் கடமையாகும்.

இந்த அடிப்படையில், இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

- சுந்தரசண்முகனார்

AuthorSundara Shanmuganar சுந்தரசண்முகனார்
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Product GroupeBooks
Publication Date2018-06-01
PublisherAzhisi eBooks
Release Date2018-06-01
StudioAzhisi eBooks
Sales Rank79203

Bestsellers in Literary Theory, History & Criticism

Trending Products at this Moment

General information about மனத்தின் தோற்றம் - Manathin Thotram: கட்டுரைகள் (Tamil Edition)