கிறுக்கல்கள் | KIRUKKALKAL
கவிதைகள் | POEMS (1) (Tamil Edition)
(Kindle Edition)

2 products added to cart in last 30 minutes
MRP: ₹200.00 Checkout @ Amazon Last Updated: 14-Aug-2018 01:56:22 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

முதன்முதலில்
தியானிக்க கண்மூடும்போது
வந்துவிழும் வண்ணக்குப்பையாய்…
கதை, கவிதை, கட்டுரை, கேள்வி, பதில், IQ
என்று எதற்குள்ளும் அடங்காப்பிடாரியான
எண்ணச் சிதறலாய்… ஏதோ சில விஷயங்கள்
இந்தப் புத்தகத்தில் விரவிக் கிடக்கின்றன.
காதுகுத்தும் வைபவப் பத்திரிகையைக்கூட…
அதற்குரிய வடிவத்தில் மட்டுமே படித்து
பழக்கப்பட்ட நமக்கு, இதன் கன்னாபின்னா போக்கு
கண்ணை உறுத்தக்கூடும்.
ஏன், மனசையேகூட சுக்கு நூறாக, இஞ்சி நூறாக உடைக்கக்கூடும்.
எனவே, எதையும் தாங்கும் இதயம் படைத்த
‘நா’ வலர்கள் தொட்டு, தடவி, திருப்பி
அடுத்த பக்கம் புகுக!

அதற்குமுன் ஒரு வார்த்தை,
“THIS கிறுக்கல்கள் IS AN EXCELLENT COLLECTION”
….உங்களுக்கு இல்லை, எனக்கு!
+ ப்ரியமுடன்
ரா.பார்த்திபன்

AuthorPARTHIEPAN.R பார்த்திபன்.ரா
BindingKindle Edition
Edition1
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Product GroupeBooks
Publication Date2018-05-31
Publisherமனித நேய மன்றம்
Release Date2018-05-31
Studioமனித நேய மன்றம்
Sales Rank10921

Bestsellers in Arts, Film & Photography

Trending Products at this Moment

General information about கிறுக்கல்கள் | KIRUKKALKAL: கவிதைகள் | POEMS (1) (Tamil Edition)