நெ.து.சுந்தரவடிவேலுவின் பயணங்கள்
கட்டுரைகள் (Tamil Edition)
(Kindle Edition)

4 products added to cart in last 30 minutes
MRP: ₹99.00 Checkout @ Amazon Last Updated: 09-Aug-2018 08:20:21 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு என்ற நெ. து. சுந்தரவடிவேலு (அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரு முறை பொறுப்பு வகித்தவர். தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார். அவர் எழுதிய 35 பயணக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

***

"தமிழகக் கல்வி வளர்ச்சிக்கு உண்மையிலேயே பெரும்பாடுபட்டவர் நெ.து.சுந்தரவடிவேலு. அவரது கனவையும் உழைப்பையும்தான் காமராஜர் தன் ஆயுதமாகக் கொண்டிருந்தார். ஏதேதோ அரசியல் தலைவர்களின் , சாதித் தலைவர்களின், மதப்பரப்புநர்களின் பெயர்களைச் சொல்லி அவரில்லேன்னா நான்லாம் மாடும் மேச்சிட்டிருந்திருப்பேன் என்று சொல்லும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் அறியாத பெயர் அவருடையது." - ஜெயமோகன்


"‘கல்வி வள்ளல்’ காமராஜர் அவர்களுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் தந்ததில் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலுவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது." - எஸ்.ராமகிருஷ்ணன்

Authorநெ.து.சுந்தரவடிவேலு N.D.Sundaravadivelu
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages229
Product GroupeBooks
Publication Date2018-05-25
PublisherAzhisi eBooks
Release Date2018-05-25
StudioAzhisi eBooks
Sales Rank18285

Bestsellers in Travel

Trending Products at this Moment

General information about நெ.து.சுந்தரவடிவேலுவின் பயணங்கள்: கட்டுரைகள் (Tamil Edition) Success