அழிக்கப் பிறந்தவன் | AZHIKKAPIRANTHAVAN
நாவல் | NOVEL (Tamil Edition)
(Kindle Edition)

2 products added to cart in last 30 minutes
MRP: ₹49.00 Checkout @ Amazon Last Updated: 25-Sep-2018 07:50:48 am
✅ Lowest price available on Amazon

Related Categories

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் அழிக்க பிறந்தவன் திருட்டு விசிடியை மைய்யமாக கொண்ட விறு விறு கதை. ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர்.
பர்மாபஜாரைப் பற்றியும் அங்கு நிகழும் சட்ட்திற்க்கு புரம்பான செயல்கள் நிழல் வியாபாரத்தை பற்றியும் விரவிக் கிடக்கும் தகவல்கள். ‘க்ரே’ மார்க்கெட்டின் டான் வாப்பா,மீன் பிடித்தல்,மருந்து வியாபாரம் போலீஸ் விசாரணை என்று சென்னையின் நுணுக்கமான விவரித்திருப்பது இந்நாவலின் தனிச்சிறப்பு.

Authorயுவகிருஷ்ணா YUVAKRISHNA
BindingKindle Edition
Edition1
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages157
Product GroupeBooks
Publication Date2018-03-07
Publisherடிஸ்கவரி புக் பேலஸ்
Release Date2018-03-07
Studioடிஸ்கவரி புக் பேலஸ்
Sales Rank60694

Bestsellers in Action & Adventure

Trending Products at this Moment

General information about அழிக்கப் பிறந்தவன் | AZHIKKAPIRANTHAVAN: நாவல் | NOVEL (Tamil Edition) Success