MOUNA MUZAKKAM (TAMIL)
மௌன முழக்கம் (Tamil Edition)
(Kindle Edition)

6 products added to cart in last 30 minutes
MRP: ₹49.00 Checkout @ Amazon Last Updated: 15-Aug-2018 09:09:21 am
✅ Lowest price available on Amazon

Related Categories

“இம்பாஸிபிள்” என்றார் டாக்டர் பத்ரி.
“ உயிரில்லாத பிணத்துக்கு எடுத்தால்தான் இ.இ.ஜி. இந்தக் கோடுகளைத் தரும்.. இந்தப் பெண்ணிற்கு பல்ஸ் இருக்கிறது. இதயத் துடிப்பு இருக்கிறது. இ.இ.ஜி.யில் நேர்க் கோடுகள் வர சாத்தியமே இல்லை.. மெஷினில் ஏதாவது குற்றம் இருக்கலாம்.”
குழந்தையின் முகத்தைப் பார்த்தால் அமைதியாக உறங்குவதைப் போலத்தான் இருந்தது. உதடுகளில் ஒரு கவர்ச்சி மிக்க புன்னகை உறைந்துவிட்டதைப் போலத்தான் தோன்றியது.
மீண்டும் இ.இ.ஜி. எடுக்கப்பட்டு..
டாக்டர் பத்ரியின் விழிகள் விரிந்தன.
“சிம்ப்ளி ஸ்டன்னிங்” என்றார். “இரண்டு மெஷின்கள் ஒரே சமயத்தில் தவறு செய்யமுடியாது. அப்படியானால் இந்தச் சிறுமியின் உண்மையான மருத்துவ நிலை என்ன? அவள் உயிருடன் இல்லை. அவள் இறக்கவும் இல்லை. எப்படி இது சாத்தியம்?”
விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் விளக்கமில்லாத பல அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு அது ஒரு முன்னோடிதான் என்று அவருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பலவீனமான இதயம் கொண்டவர்கள் இரவில் தனிமையில் படிக்காமல் தவிர்க்க வேண்டிய பரபரப்பான சுபாவின் நாவல்..

AuthorSUBHA SURESH BALA
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages99
Product GroupeBooks
Publication Date2017-12-20
Release Date2017-12-20
Sales Rank7070

Bestsellers in Horror

Trending Products at this Moment

General information about MOUNA MUZAKKAM (TAMIL): மௌன முழக்கம் (Tamil Edition) Success