Terrace Garden (மாடித்தோட்டம்)
(Kindle Edition)

4 products added to cart in last 30 minutes
MRP: ₹49.00 Checkout @ Amazon Last Updated: 25-Apr-2018 12:08:23 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

மாடித்தோட்டம்


இன்றைய சூழலில் நம் குடும்பத்திற்கோ, நமது நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது.


மேலும் இந்த நவீன உலகில் புதிய புதிய வியாதிகள் பெருகி வருகின்றன. இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் மாறி வரும் நமது உணவு கலாச்சார முறைகளும் மற்றும் அதிக அளவு பூச்சி மருந்துகள் தெளித்து வளர்த்த காய்கறிகளையும், பழங்களையும் நாம் பன்படுத்துவதே ஆகும்.


நாம் இருக்கும் இடத்திலேயே நம்மால் முடிந்த அளவு காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை இயற்கை முறையில் நாமே வளர்த்து சத்தான, தரமான காய்கறிகளை உட்கொள்வதற்கு மாடித்தோட்டம் அமைப்பது அவசியமாகும்.


“மாடித்தோட்டம் அல்லது வீட்டுத்தோட்டம் அமைப்பது ஓர் உணர்வுப்பூர்வமான விசயம்.” இதை தோட்டம் அமைத்தவர்கள் நன்கு அறிவார்கள்.


நாம் ஆரோக்கியமான வாழ்விற்கு திரும்புவதே இந்நூலின் முக்கிய நோக்கம்.


பொருளடக்கம்
  • மாடித்தோட்டம் என்றால் என்ன?

  • மாடித்தோட்டம் எங்கு அமைக்கலாம்?

  • மாடித்தோட்டம் அமைப்பதற்கு முன் செய்ய வேண்டியது என்ன?

  • செடிகளின் வேர்களால் தரைக்கோ அல்லது கட்டிடத்திற்கோ என்ன பாதிப்புகள் வரும்?
  • மாடித்தோட்டம் வளர்ப்பதினால் நமக்கு என்ன பயன்?

  • எந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிர்செய்யலாம் ?

  • மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்கள்

  • மண்தான் முக்கியம் ஏன்?

  • மாடித்தோட்டத்தில் எவ்வளவு காய்கறிகள், பழங்கள் கிடைக்கும்.

  • ஒரு தோட்டம் அமைப்பதற்கான செலவு எவ்வளவு?

  • பூச்சிக்கொல்லிகள் தேவைபடுமா?

  • மாடித்தோட்டச் செடிகளைப் பாதுகாக்கும் முறை

  • வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளை (இண்டோர் பிளாண்ட்) பாதுகாக்கும் முறை

  • வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளை நன்றாக வளர்ப்பதற்கு

  • வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளிலிருந்த உரம் தயார் செய்வது எப்படி ?
  • AuthorMani Vasan
    BindingKindle Edition
    Edition1
    FormatKindle eBook
    LanguageTamil
    Language TypePublished
    Number Of Pages26
    Product GroupeBooks
    Publication Date2017-12-13
    Release Date2017-12-13
    Sales Rank41336

    Bestsellers in Gardening

    Trending Products at this Moment

    General information about Terrace Garden (மாடித்தோட்டம்) : : எளிமையான முறையில் மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைக்கலாம். (Tamil Edition)