முல்லா கதைகள்
Stories of Mulla in Tamil (Tamil Edition)
(Kindle Edition)

5 products added to cart in last 30 minutes
MRP: ₹49.00 Checkout @ Amazon Last Updated: 24-Jun-2018 04:59:18 am
✅ Lowest price available on Amazon

Related Categories

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுப்பெயர். இதில் “முல்லா” என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர். அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய புகழுக்கு இவர் பற்றிய கதைகள் சான்றாகும். முல்லாவின் கதைகள் நகைச்சுவை மிகுந்ததாகவும், சிந்திக்க வைக்கக்கூடியதாகவும் இருக்கின்றன. இவருடைய கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தன.

முல்லாவின் நகைச்சுவையான, சிந்திக்க வைக்கும் கதைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அக்கதைகள் பின்வருமாறு :

கடன் வாங்கிய முல்லா
பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்
முல்லா கட்டிப் போட்ட யானை
வாத்து பிடித்த முல்லா
முல்லாவும் மூன்று அறிஞர்களும்
மன்னருக்கு அறிவுரை சொன்ன முல்லா
முல்லாவின் அறிவாற்றல்
குழப்பவாதி அறிஞர்கள்
முல்லாவின் காதலி
கீழே விழுந்த சட்டை
முல்லா அணைத்த நெருப்பு
காலில் கட்டிய கருப்புத்துணி
உலகத்தில் சிறந்த பீன்ஸ் காய்
மாடி வீட்டு தளபதி
தலையில் விழுந்த பழம்
முல்லாவின் கழுதையும், மனைவியும்
உண்மையின் மதிப்பு
முல்லாவின் உயில்
மகிழ்ச்சியைத் தந்த முல்லா
பிரார்த்தனை செய்த பயணிகள்
முல்லாவும், நான்கு திருடர்களும்
முல்லா செய்த மாற்றம்
ஒரு நல்ல செய்தி!
புதுப்பானை

AuthorSrinivas Ram
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages59
Product GroupeBooks
Publication Date2017-12-07
Release Date2017-12-07
Sales Rank8970

Bestsellers in Literature & Fiction

Trending Products at this Moment

General information about முல்லா கதைகள்: Stories of Mulla in Tamil (Tamil Edition) Success