போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்
Learn Photoshop in Tamil (Tamil Edition)
(Kindle Edition)

6 products added to cart in last 30 minutes
MRP: ₹69.00 Checkout @ Amazon Last Updated: 15-Sep-2018 08:49:28 am
✅ Lowest price available on Amazon

Related Categories

போட்டோஷாப் என்பது டிசைனிங் சாப்ட்வேர் (Designing Software) ஆகும். இது போட்டோக்களை எடிட்டிங் (Photo Editing) செய்ய பயன்படுகிறது. இதன் மூலம் போட்டோக்களில் சிறப்புப் தோற்றத்தை (Special Effects) நீங்கள் உருவாக்கலாம்.

போட்டோஷாப் கற்றுக் கொள்வது மிகவும் எளிது. இப்புத்தகத்தில் "போட்டோஷாப் பாடங்கள்" கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடங்கள் உங்களுக்கு எளிதில் புரியுமாறு தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பாடங்களைப் படித்து, அதனை அப்படியே போட்டோஷாப்பில் செய்து பாருங்கள். இதன் மூலம் போட்டோஷாப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்துவது பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இதில் வேலைவாய்ப்புகள் மிக அதிகம். போட்டோஷாப் கற்றுக் கொண்ட பிறகு நீங்கள் திருமணப் பத்திரிக்கை டிசைன் செய்தல், திருமண ஆல்பம் டிசைன் செய்தல், வெப்சைட் டிசைன் செய்தல், அட்டைப் பெட்டிகளுக்கான படங்களை டிசைன் செய்தல், புத்தகங்களின் அட்டைப் படங்களை டிசைன் செய்தல் போன்ற, என்றும் வருமானம் தரும் தொழில்களில் ஈடுபடலாம். மேலே குறிப்பிட்டுள்ள வேலைகளை சுருக்கமாக DTP (Desk Top Publishing) என்று கூறுவார்கள்.

போட்டோஷாப் கற்றுக்கொள்ள ஆங்கில அறிவு அல்லது கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அறிவு ஆகியவை தேவை இல்லை. நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். இதனை எளிதில் கற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு புரியுமாறு, எளிய முறையில் கற்றுக்கொடுப்பதற்காக இப்புத்தகத்தில் போட்டோஷாப் பாடங்கள் தமிழில் உள்ளன.

இப்புத்தகத்தில் உள்ள பாடங்கள் பின்வருமாறு:

போட்டோஷாப் - ஓர் அறிமுகம்
போட்டோஷாப் திரை (main screen) மற்றும் கருவிகள் (ToolBox) பற்றிய அறிமுகம்
போட்டோஷாப்பை திறப்பது எப்படி?
போட்டோஷாப்பின் உள்ளே ஒரு போட்டோவை திறப்பது (open) எப்படி?
எடிட்டிங் செய்த போட்டோவை போட்டோஷாப்பில் சேமிப்பது (save) எப்படி?
போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகள்
பாடம் 1 - சதுரம் வரைந்து அதன் உள்ளே கலர் நிரப்புதல்
பாடம் 2 - போட்டோவில் உள்ள வெளிச்சம் (brightness) மற்றும் கலர் அளவினை(contrast) சரிசெய்தல்
பாடம் 3 - போட்டோவின் உள்ளே எழுத்துக்களைச் சேர்த்தல்
பாடம் 4 - கலர் போட்டோவை கருப்புவெள்ளை படமாக மாற்றுதல்
பாடம் 5 - வலதுபக்கம் பார்த்தபடி இருக்கும் ஒரு படத்தை இடதுபக்கம் பார்த்தபடி திருப்பிவைத்தல்
பாடம் 6 - ஒரு போட்டோவைச் சுற்றி அழகான பார்டர் (border) வரைதல்
பாடம் 7 - ஊதா நிறத்தில் உள்ள காரை (blue colour car) பச்சை நிற காராக (green colour car) மாற்றுதல்.
பாடம் 8 - "பேட்டர்ன்"யை (Pattern) பயன்படுத்தி பேக்ரவுண்ட் (background) டிசைனை உருவாக்குதல்.
பாடம் 9 - அட்டைபெட்டிக்கான டிசைன் உருவாக்குதல்.
பாடம் 10 - ஒரு போட்டோவில் உள்ள தேவையற்ற பகுதிகளை நீக்கி, அதனை வட்டவடிவமாக அழகுபடுத்துதல்.

AuthorSrinivas Ram
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages178
Product GroupeBooks
Publication Date2017-11-21
Release Date2017-11-21
Sales Rank40630

Bestsellers in Digital Media & Graphic Design

Trending Products at this Moment

General information about போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்: Learn Photoshop in Tamil (Tamil Edition)