கடவுச்சொல்
Tamil Novel (Tamil Edition)
(Kindle Edition)

5 products added to cart in last 30 minutes
MRP: ₹99.00 Checkout @ Amazon Last Updated: 24-Jan-2018 09:13:16 am
✅ Lowest price available on Amazon

Related Categories

கடவுச்சொல்: விறுவிறுவிறுப்பான தமிழ் நாவல்
ஆசிரியர்: ஜெயராஜ் விஜய்குமார்

எதிர்பாராத திருப்பங்கள், மனதோடு ஒட்டும் பாத்திரங்கள், நம்மைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகள், ஆதாயத்துக்காக உறவுகள் செய்யும் துரோகங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்திய தாக்கம், நமது கண்களுக்கு மறைவாக அதிகார மட்டங்களில் நடக்கும் இரகசிய நகர்வுகள் அத்தனையையும் இக்கதை பிரதிபலிக்கிறது.

இது ஒரு இலக்கியம் தொடர்பான நாவலோ அல்லது மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டும் வகை நாவல் அல்ல. அரசியல் நையாண்டி மற்றும் சஸ்பன்ஸ் திரில்லர் வகை நாவல் என்பதையும் இலக்கிய ஆர்வலர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

விறுவிறுப்பான கதையமைப்பு, எளிய உரைநடை ஆகியவை நிச்சயம் வாசகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை. ஒரு வித்தியாசமான நாவல் படித்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி!

AuthorVijaykumar Jayaraj
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages265
Product GroupeBooks
Publication Date2017-11-17
Release Date2017-11-17
Sales Rank724

Bestsellers in Action & Adventure

Trending Products at this Moment

General information about கடவுச்சொல்: Tamil Novel (Tamil Edition) Success