என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார்
Biography of Director K.S.Ravikumar (1) (Tamil Edition)
(Kindle Edition)

4 products added to cart in last 30 minutes
MRP: ₹78.00 Checkout @ Amazon Last Updated: 12-Jul-2018 09:20:00 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

இந்நூலின் ஆசிரியர் ஜே.டி.ஜீவா அவர்கள் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களிடம் துணை, இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர். தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இந்தப் புத்தகம் படிக்கும் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் பற்றிய பல அரியத்தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்கள் இதுவரை தெரியாத அவரைப் பற்றிய மெய்சிலிர்க்கவைக்கும் பதிவுகள் நம்மை பிரம்மிப்பூட்ட வைக்கும்.


கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குனராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, கதையாசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 'கே.எஸ்.ரவிகுமார்' என்னும் நல்ல மனிதரையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.

AuthorJ.D.Jeeva
BindingKindle Edition
Edition1
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages122
Product GroupeBooks
Publication Date2017-10-07
PublisherNagarathna Pathippagam
Release Date2017-10-07
StudioNagarathna Pathippagam
Sales Rank8329

Bestsellers in Arts, Film & Photography

Trending Products at this Moment

General information about என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார்: Biography of Director K.S.Ravikumar (1) (Tamil Edition) Success