ஆழ்வார்கள் கதை
Stories of Alwars in Tamil (Tamil Edition)
(Kindle Edition)

4 products added to cart in last 30 minutes
MRP: ₹49.00 Checkout @ Amazon Last Updated: 12-Aug-2018 01:34:32 am
✅ Lowest price available on Amazon

Related Categories

திருமாலை முழுமுதல் கடவுளாகக் கொண்டது வைணவ சமயம். திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என்று வழங்குவர். உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாது, எந்நேரமும் திருமால் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வர்.

ஆழ்வார்களின் பக்தியினால் அவர்களின் வாய் மலர்ந்து அருளப்பட்டவை தான், இன்று நாலாயிர திவ்ய பிரபந்தமாக விளங்குகிறது. இவர்கள் எம்பெருமானைப் பற்றி பாடினார்கள் என்பதை விட அணு அணுவாக அனுபவித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

இவர்கள் நம்மால் கற்க முடியாத வேதத்தையும் அதற்காக எழுதப்பட்ட உபநிசத்களையும் எளிய வடிவில் தந்து இறைவனடியினை அடைய வழிவகுத்தார்கள். இத்துடன் நின்று விடாமல் இறைவனிடம் நேரடியாக பேசியும் இருக்கிறார்கள்.

அவர்கள் இறைவனை உத்தம புருஷனாக பாவித்து, தங்களை நாயகிகளாக மாற்றி பகவான் ஸ்ரீ மன் நாராயணனை அனுபவித்திருக்கிறார்கள். அவ்வாறு புகழப்பட்ட ஆழ்வார்கள் பன்னிருவர் (12 பேர் ). அவர்களின் திருநாமங்கள் பின்வருமாறு :

1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
8. திருப்பாணாழ்வார்
9. நம்மாழ்வார்
10. மதுரகவி ஆழ்வார்
11. திருமங்கை ஆழ்வார்
12. குலசேகர ஆழ்வார்.

இப்புத்தகத்தில் 12 ஆழ்வார்கள் பற்றிய வரலாறு, கதைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

AuthorSrinivas Ram
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages148
Product GroupeBooks
Publication Date2017-09-30
Release Date2017-09-30
Sales Rank27825

Bestsellers in Hinduism

Trending Products at this Moment

General information about ஆழ்வார்கள் கதை: Stories of Alwars in Tamil (Tamil Edition) Success