ராமேஸ்வரம் திருத்தல புராணம் / Rameswaram Thiruthala Puranam
(Tamil Edition)
(Kindle Edition)

6 products added to cart in last 30 minutes
MRP: ₹23.60 Checkout @ Amazon Last Updated: 18-Jul-2018 10:56:33 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

ராமேஸ்வரம்
என்ன சிறப்பு இந்த ஊருக்கு? ராம ஜெய பூமி இது! ஆம், இங்குதான் வெற்றி விழா கொண்டாடினான் ராமன்.
ராவண வதம் முடிந்து கடல் கடந்து அவன் பாரத மண் மிதித்த இடம். ஜோதிர்லிங்க ஸ்தலம். காலங்காலமாகக் கலாசாரப் பெருமை பாடும் தலம். ஒருமைப்பாட்டை ஓங்கி ஒலிக்கும் இடம்.
ஆர்ப்பரிக்காத சமுத்திரம்... கப்பலுக்கே வழி விடும் ஆர்ப்பாட்டமான தொங்கு பாலம். ஆலயமெங்கும் புண்ணிய தீர்த்தம்... சீதை தன் திருக்கரங்களால் உருவாக்கிய, ஸ்ரீ ராமபிரான் பூஜித்த சிவலிங்கத்தை தரிசித்து சரணாகதி அடைவோம் அந்த ஈசனிடம்.
ராமேஸ்வரம் யாத்திரையைத் தொடங்கி, நிறைவு செய்வதுவரை வழிகாட்டுகிறது இந்நூல்.

Authorஉமா சம்பத் / Uma Sampath
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages72
Product GroupeBooks
Publication Date2015-07-01
PublisherKizhakku Pathippagam
Release Date2017-08-01
StudioKizhakku Pathippagam
Sales Rank10022

Bestsellers in Hinduism

Trending Products at this Moment

General information about ராமேஸ்வரம் திருத்தல புராணம் / Rameswaram Thiruthala Puranam (Tamil Edition) Success