சிதம்பரம் திருத்தலப் புராணம் / Chidambaram Thiruthala Puranam
(Tamil Edition)
(Kindle Edition)

5 products added to cart in last 30 minutes
MRP: ₹21.00 Checkout @ Amazon Last Updated: 14-Oct-2018 05:05:08 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

· பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம்
· மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் கொண்ட திருத்தலம்.
· உருவம், அருவம், அருவுருவம் என மூவகைத் திருமேனிகளாக இறைவன் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலம்.
· தரிசிக்க முக்தி தரும் தலம்
· சிவபெருமான் நடனமாடிய பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம்
· ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம்
· அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாகக் காட்சி தரும் தலம்
· நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம்
· சைவர்களுக்கு கோயில் என்று அறியப்படும் தலம்.
· மூவர் பாடிய தேவார திருப்பதிகங்களைக் கண்டெடுத்த பெருமைக்குரிய திருத்தலம்.
· 63 நாயன்மார்கள் என்று அறியப்படுகிற சிவனடியார்களின் வரலாறு வெளிப்பட்ட தலம்.
· மாணிக்கவாசகர், நந்தனார், திருநீலகண்ட நாயனார் என எண்ணற்ற மகான்கள் முக்தி பெற்ற பேரின்பத் திருத்தலம்.
· சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரையும் ஒருசேர தரிக்க முடியும் அற்புதத் தலம்.
· உலகின் பூமத்தியரேகையின் மிகச் சரியான நடுமையத்தில் அமைந்துள்ள அதிசயத் திருத்தலம்.
இன்னும் எண்ணற்ற அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டு பக்தர்களின் விருப்பப்படி சிறப்பான எதிர்காலம் அமைய அருள்பாலிக்கும் சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயில் திருத்தல புராணம், வரலாறு, மகிமை, கோயில் அமைப்பு, பூஜை விவரங்கள், வழிகாட்டுதல் விவரங்கள் என அனைத்தையும் சிலிர்ப்பூட்டும் தமிழில் சொல்கிறது இந்நூல்.

Authorஆர்.சி. சம்பத் / R.C. Sampath
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages67
Product GroupeBooks
Publication Date2015-07-01
PublisherKizhakku Pathippagam
Release Date2017-08-01
StudioKizhakku Pathippagam
Sales Rank44286

Bestsellers in Hinduism

Trending Products at this Moment

General information about சிதம்பரம் திருத்தலப் புராணம் / Chidambaram Thiruthala Puranam (Tamil Edition) Success