கற்பனைக் குதிரைகள் [Karpanaik Kudhiraigal]
சிறுகதைத் தொகுப்பு (Tamil Edition)
(Kindle Edition)

4 products added to cart in last 30 minutes
MRP: ₹99.00 Checkout @ Amazon Last Updated: 14-Aug-2018 12:53:04 am
✅ Lowest price available on Amazon

Related Categories

**** Over 100 copies sold! **** (Including my own copy of the book :D)

கற்பனைக் குதிரைகள் ஒரு சிறுகதைத் தொகுப்பு. இப்புத்தகத்தில் வரும் கதைகளின் Synopsis:

இணைகோடுகள்: மிருகங்கள் என்றாலே மூஞ்சியைச் சுளிக்கும் கார்த்திக்கை மழையில் நனையும் குட்டி நாயொன்று மாற்றுமா?

மாயை: சாலை விபத்தொன்றில் சிக்கிய அமுதன் மருத்துவமனையில் சந்திக்கும் ஒரு வித்யாசமான மனிதர். எது நிஜம், எது மாயை என புரியவைக்கிறார்.

காதல்: உயர்திணைக்கும், அஃறிணைக்கும் காதல் ஒன்று தான்.

நிகழ்காலம்: மைலாப்பூரில் கணக்கராய் வேலை பார்க்கும் மணிகண்டன் என்ற ஒரு சாதாரண மனிதனை, அதி புத்திசாலியாக்கி, சென்னைக்கு வரவிருக்கும் ஒரு மிகப்பெரிய ஆபத்தை தடுக்க முடியுமா? அதுவும் இரண்டு மணி நேரத்திற்குள்?

ராஜதந்திரம்: சகோதர/சகோதரிகளுக்கிடையே நடக்கும் நாற்காலிச் சண்டை.

விதி: இவ்வுலகில் நடப்பவை எல்லாமே ஒன்று தான், நடிப்பவர்கள் தான் நாம் என்று ஒருவன் சொன்னால், அவன் விதியை வென்றவனா இல்லை பைத்தியக்காரனா?

போர்க்களம்: ஒரு ஓவியத்தின் கதை.

களையெடுத்தல்: மாதமொருமுறை வரும் தாகம். ரத்தம் தான் இந்தத் தாகம் தணிக்கும்.

*** Reviews ***

"It takes immense effort and talent to blend vivid imagery and tight narrative. Balaji has done a commendable job throughout on this front. He has steered away from the trodden path with stories such as "Mayai", "Vidhi" and "Nigazhkaalam". The best "kaLaiyeduththal" has been reserved for the last. Kudos!" -- Sadagopa Ramanujam R

"Amazing set of stories." -- Bhagawath

"To say that this short story collection surprised me would be an understatement. It is no mean feat to write on different subjects and with different voices. And Balaji has excelled in doing just that.
My picks from the collection would be Rajathanthiram and Porkkalam, which leads me to believe that the author is good at describing action sequences and war scenes. For someone who gets easily lost in descriptive passages, Rajathanthiram was a pleasant change. I was able to visualize the action, feel the anger, fear and pain of the characters. Lovely twist in the end.
Porkkalam has some great imagery and I could have done without the epilogue 'explaining' the story. In my view at least, the author should have trusted the readers to understand the end.
'Vidhi' was another good story - intrigue and philosophy with a nice twist in the end.
'Maayai' was philosophical and more inward looking than the rest.
'Inai kodugal' - had an interesting idea, but could have been developed a little more. 'Kaathal' too had a good idea, but the end explained too much.
'Kalai eduthal' had a good premise, but the suspense was given away right at the beginning. If the first few paragraphs are edited out, this is another good story.
Overall a very good first attempt. I look forward to reading more from Balaji." -- Rathipriya Chandrasekaran

"Nice read, author's narrative style is different and engaging till the end" -- Jefferson Kingsley

Authorபாலாஜி ஸ்ரீராமன்
BindingKindle Edition
Edition1
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages75
Product GroupeBooks
Publication Date2017-07-09
Release Date2017-07-09
Sales Rank14034

Bestsellers in Short Stories

Trending Products at this Moment

General information about கற்பனைக் குதிரைகள் [Karpanaik Kudhiraigal]: சிறுகதைத் தொகுப்பு (Tamil Edition) Success