சிலப்பதிகாரம்
நியூஜென் இ-தமிழ் (காப்பியங்கள் Book 1) (Tamil Edition)
(Kindle Edition)

3 products added to cart in last 30 minutes
MRP: ₹117.00 Checkout @ Amazon Last Updated: 25-May-2018 03:23:04 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். திருக்குறள் உலகப்பொதுமறை எனப்படுவது போலச் சிலம்பு இளங்கோவடிகளினால் படைக்கப்பட்ட ஒரு பேரிலக்கியமாகும்.  சிலப்பதிகாரம் தமிழர்தம் வரலாறாகவும், சுவைமிக்க இலக்கியமாகவும் ஒருங்கே நிகழ்வதால், அதற்கு வரலாற்றுக் காவியம் எனும் ஓர் அரும் பெயரினால் அழைக்கப்படுகிறது. "பழுதற்ற முத்தமிழப்பாடல்" என்று அடியார்க்கு நல்லார் ஒருவரி அணிந்துரையாக சிலப்பதிகாரத்தைப் புகழ்ந்துள்ளார். தமிழரின் வரலாற்றை தன்னகத்தை பதிந்து வைத்துள்ள ஆவணப்பதிவகமாகவும் சிலப்பதிகாரம் திகழ்கிறது. இலக்கியம் ஒன்று காலத்தை வென்று வாழ்வதற்கு அதில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிய சுவையே காரணமாகும். "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேரும் சிலப்பதிகாரம்" என்று கவிமணி புகழந்துரைத்து கூறியுள்ளார். "நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணியாரம்" என்பார் பாரதி பெருமகனார்.
      இப்பொழுது நியூஜென் இ-தமிழ் வழியாக சிலப்பதிகாரம் முழுவதும் உரையுடன் வெளியிடப்பெறுகின்றது. அறிஞர் பெருமக்களும் தமிழன்பர்களும் வாங்கிப் பயன்பெற விரும்புகிறோம்.
நியூஜென் இ-தமிழ்

Authorஇளங்கோ அடிகள்
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages930
Product GroupeBooks
Publication Date2017-05-21
PublisherNewGen e-Tamil
Release Date2017-05-21
StudioNewGen e-Tamil
Sales Rank52569

Bestsellers in Anthologies

Trending Products at this Moment

General information about சிலப்பதிகாரம்: நியூஜென் இ-தமிழ் (காப்பியங்கள் Book 1) (Tamil Edition) Success