தவளைகள் குதிக்கும் வயிறு
விகடன் விருது பெற்ற வா.மு.கோமுவின் சிறுகதைத் தொகுப்பு (Tamil Edition)
(Kindle Edition)

6 products added to cart in last 30 minutes
MRP: ₹76.00 Checkout @ Amazon Last Updated: 10-May-2018 09:38:32 pm
✅ Lowest price available on Amazon

Related Categories

புத்தகம் வெளிவந்த ஆண்டில் விகடன் விருது இந்த புத்தகத்திற்கு கிட்டியதால் சென்னை புத்தக கண்காட்சியிலேயே இந்தப் புத்தகம் விற்றும் தீர்ந்து விட்டது. நான் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்புகளிலேயே மிக முக்கியமான தொகுதி எது என்றால் இதுதான்.

இந்த தொகுப்பில் அப்படி என்ன விசேசம்? என்றால்.. கிராமிய வாழ்வை அப்பட்டமாக பல கதைகள் சித்தரிப்பது தான். இதற்கு மேலும் இனி ஒரு தொகுதி தமிழில் வருவதற்கு சாத்தியக்கூறுகளே கிடையாது! ஏனெனில் கிராமங்கள் தம் முகங்களை இழந்து காலங்களாகிவிட்டன. என்னாலும் இப்படி ஒரு நிறைவான சிறுகதை தொகுதி ஒன்றை மீண்டும் தர முடியாது! நான் கிட்டத்தட்ட நிறைவாகவே இதில் சொல்லி முடித்துவிட்டேன்.. என்று முடிவே செய்துவிட்டேன்.
- வா.மு.கோமு

AuthorVaa.Mu. Komu
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages299
Product GroupeBooks
Publication Date2017-06-16
PublisherLeemeer Publishers & Distributors
Release Date2017-06-16
StudioLeemeer Publishers & Distributors
Sales Rank28039

Bestsellers in Short Stories

Trending Products at this Moment

General information about தவளைகள் குதிக்கும் வயிறு: விகடன் விருது பெற்ற வா.மு.கோமுவின் சிறுகதைத் தொகுப்பு (Tamil Edition) Success