11
சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி (Tamil)
(Kindle Edition)

5 products added to cart in last 30 minutes
MRP: ₹157.50 Checkout @ Amazon Last Updated: 24-Sep-2018 04:56:18 am
✅ Lowest price available on Amazon

Related Categories

செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் உள்ள
உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், ராணுவத்
தலைமை யகமான பெண்டகள் மீதும் அல் காயிதா
தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தினார்க்ள.
இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் எத்தனை
அதிநவீன தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும் என்பதை மிகத் துல்லியமாக
எடுத்துக் காட்டிய சம்பவம் அது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள்
யார் யார்? எப்படிட இத்தனை பெரிய தாக்குதலைத்
திட்ட மிட்டார்கள்? எத்தனை மில்லியன் டாலர்கள்
இதற்குச் செலவழித்தார்கள்? குறி பிசகாமல் அடிக்க
என்னென்ன பயிற்சிகள் மேற்கொண்டார்கள்?
கிட்டதட்டட ஒரு வருட காலத்துக்கும் மேலாக
அமெரிக்காவிலேயே மையம் கொண்டு, அமெரிக்க
உளவுத்துறையின் கழுகுக் கண்களை எப்படி ஏமாற்றினார்கள்?

தமிழில் முதல்முறையால் இத்தனை விவரங்களும்
ஆதார பூர்வமாக வெளியாகிறது.

அல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க
உளவுத்துறை, பாதுகாப்புத்துறை, குடியேற்றம் மற்றும்
குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார
வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல
அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர்
11 விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில்
எழுதப்பட்ட நூல் இது.

Authorபா. ராகவன்
BindingKindle Edition
FormatKindle eBook
LanguageTamil
Language TypePublished
Number Of Pages240
Product GroupeBooks
Publication Date2004-09-01
PublisherKizhakku Pathippagam
Release Date2016-10-01
StudioKizhakku Pathippagam
Sales Rank21792

Bestsellers in Freedom & Security

Trending Products at this Moment

General information about 11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி (Tamil)